இந்து முன்னணி வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது



கும்மிடிப்பூண்டியில் இந்து முன்னணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் இந்து வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டி நீதிமன்ற அருகில் உள்ள தணிகை மணி அலுவலகத்தில் நடைபெற்றது இதில் மாநிலத் துணைத் தலைவர் சி பரமேஸ்வரன் மாநில செயலாளர் என் ரவீந்திரன் கோட்டச் செயலாளர் மா பொன்னன் கலந்துகொண்டு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார் மற்றும் கும்மிடிப்பூண்டி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தணிகை மணி  மாநில செயலாளர் வழக்கறிஞர் பிரிவு. செந்தில் செங்கல்பட்டு.. மாவட்ட பொருளாளர் மேகநாதன் மாவட்ட பொறுப்பாளர்கள். ஸ்ரீராம் அருணாச்சலம் சேகர் கிஷோர் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments