கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைத்தொகையாக ரூ 3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவில் பணியாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்று முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 Comments