காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் காலமானார்


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன்(46) ஈ.வெ.ரா காலமானார்.இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் ஆவார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாரடைப்பால் காலமானார்.

Post a Comment

0 Comments