ஓ.பி.எஸ்-ன் தாயார் மருத்துவமனையில் அனுமதி

 

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயாரை காண்பதற்காக சென்னையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தேனி செல்கிறார் .

Post a Comment

0 Comments