கவர்னர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

 

குடியரசு தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

Post a Comment

0 Comments