கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிப்.18-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - MAKKAL NERAM

Breaking

Thursday, February 16, 2023

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிப்.18-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மகா சிவராத்திரி விழா சிவாலயங்களில் நாளை மறுநாள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 25 ஆம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாளாக செயல்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment