தேனி மாவட்டம் தாமரைகுளம் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்குபேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார்.செயல்அலுவலர் ஆளவந்தார் முன்னிலை வகித்தார்.பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனிமுருகன், பாண்டி,ஜாகிர்உசேன், முருகன்,மைதிலி,சாந்தி,கோமதி,மாரியம்மாள்,தேவகி தென்னரசு,கவிதா ஆகியோர்கலந்து கொண்டனர்.

தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது புதிதாக அங்கன்வாடி மையங்கள்,பல்வேறு பணிகளை மேற்கொள்வது எனமொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments