பொன்னமராவதி கிளை நூலகத்தின் சார்பில் நூலக நண்பர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது

 


புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதியில் கிளை நூலகத்தின் சார்பில் நூலக நண்பர்களுக்கான அடையாள அட்டை வழங்கல் நடைபெற்றது.

பொன்னமராவதி கிளை நூலகத்தில் நடைபெற்ற அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இராமகிருஷ்ணன் தலைமையில் கவிஞர் கொன்னையூர் மா.கணேஷ் வரவேற்புரையில் தொடங்கியது. இதில் பத்து நூலக நண்பர்களுக்கான அடையாள அட்டையை இராமகிருஷ்ணன் வழங்கினார்.மேலும் நூலக நண்பர்களுக்கு நூல் பைகள், நூல் குறிப்பேடுகள் வழங்கப்பட்டது.இதில் நூலக உதவியாளர், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் இரா.பாஸ்கர்

Post a Comment

0 Comments