உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 100 நாள் பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் இனிப்பு வழங்கினார்

ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,   கொமாரபாளையம் ஊராட்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கொமராபாளையம் ஊராட்சியில் பணிபுரியும் 100 நாள் பணியாளர்களுக்கு கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன் , இனிப்பு வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார், உடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், வளர்ச்சிக்குழூ உறுப்பினர் ராசு, ஊராட்சி செயலாளர் குமார்,வார்டு உறுப்பினர்கள், மற்றும் பணியாளர்கள் , பொது மக்கள் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments