தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கோவில்பட்டியில் நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் ஹாக்கி போட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலத்தில் தமிழக முதல்வரின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 15 வயது உட்பட்டோருக்கான ஆண்கள் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன இந்த போட்டியில் தென் மாவட்டத்திலிருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட ஹாக்கி அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர் இந்தப் போட்டியை கோவில்பட்டி நகரச் செயலாளரும் நகர மன்ற தலைவருமான கா கருணாநிதி மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டியில் கலந்து கொண்ட அணிகள் தங்களது திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தினர்.

Post a Comment

0 Comments