புன்செய் புளியம்பட்டி நகராட்சி 17-வது வார்டு பகுதியில் மக்களின் குறைகளை எம்.எல்.ஏ கேட்டறிந்தார்

ஈரோடு மாவட்டம் ,  பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியம்பட்டி நகராட்சி 17வது வார்டு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதி பொதுமக்களை  நேரில் சென்று  பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும்,  அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் அ.பண்ணாரி எம். எல். ஏ., குறைகளை கேட்டறிந்தார்கள் பொது மக்கள் விடுத்த கோரிக்கையை உடனடியாக துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர எதுவாக உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்கள் உடன் அஇஅதிமுக நிர்வாகிகள் அப்பகுதி பொதுமக்கள் நிகழ்வின் போது உடன் இருந்தனர்.

 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments