பெண் வலிமையை குறிக்கும் விதமாக 2023 ஆம் ஆண்டு குறிக்கும் வகையில் 20 நிமிடங்கள் 23 நொடிகள் சிலம்ப சாதனை நிகழ்வு

திண்டுக்கல் பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  நடைபெற்ற பெண் வலிமையை குறிக்கும் விதமாக 2023 ஆம் ஆண்டு குறிக்கும் வகையில் 20 நிமிடங்கள் 23 நொடிகள் சிலம்பம் சுற்றும் சிலம்ப சாதனை நிகழ்வு நடைபெற்றது உலக சாதனை நிகழ்வை துவக்கி வைத்து சிறப்புரை வழங்கியவர்கள் நாட்டாமை காஜா மைதீன் திண்டுக்கல் முகமது யூசுப் அன்சாரி திண்டுக்கல் நம்பியூர் லோகு ஸ்ரீ ஐயனார் கோவில் தர்மகர்த்தா மற்றும் ராஜேஷ் கண்ணன்  ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ்,தொழிலதிபர் ஜெகதீஸ்வரி செல்வமணி பிரான்ஸ், வரவேற்புரை Dr. லலிதா,திருச்சி லியோ ஜோ. ஃபாதர் ஆல்பர்ட் திண்டுக்கல் சிலம்ப சாதனை நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சுகுமார், முஜீப்,பிலால்,அம்ஜத்(முஜீப் பிரியாணி) டென்சிங், சூர்யா (கோவை M மீடியா) செந்தில்குமார் (ஆத்தூர்)அவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மக்கள் நேரம் YouTube 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments