தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டம் ,  தமிழ்நாடு முதலமைச்சரும் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்  மு .க . ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி  சார்பில் ஈரோடு அட்சயம் டிரஸ்ட்  அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கு காலை உணவு மற்றும் தினம் பயன்படுத்தும் தேவையான பொருட்களை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி  வழங்கினார் .உடன் மாநில ,மாவட்ட, சார்பு அணியினர், மாநகர, பகுதி ,வட்டக் கழக நிர்வாகிகள் திராள கலந்து கொண்டனர். 

மக்கள் நேரம் இணையதளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments