தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு மீனாட்சி நகரில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.75-லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் திரு.அய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் திரு. வேலுச்சாமி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.அன்புராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் திரு.இம்மானுவேல்,திரு. மகேந்திரன் வார்டு உறுப்பினர்கள் திருமதி.வேல் ஈஸ்வரிஅன்பில் நாராயணமூர்த்தி திரு.வெங்கடேசன்,திரு. செல்வகுமார் வார்டு செயலாளர்கள் திரு.கண்ணன், திரு.ஸ்டாலின்கென்னடி,திரு. சுப்புராஜ்,திரு. சிவசுப்பிரமணியன்,திரு. தமிழரசன்,திரு.ராஜதுரை, திரு.மாரிராஜ், திரு.சங்கரலிங்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. ஆவுடையப்பன் முன்னாள் வார்டு உறுப்பினர் திரு. PPK ராமமூர்த்தி உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 Comments