பெண்ணின் பெருமையை பறைசாற்றும் விதமாகவும், பெற்ற உரிமைகளை பேணி பாதுகாக்கவும், பெற வேண்டிய உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும் ஆண்டுதோறும் மார்ச் - 8 உலக மகளிர் தினமாக- அனுசரிக்கப்படுகிறது. இந்த இனியநாளில், மகளிர் அனைவருக்கும் எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



0 Comments