சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர் எஸ் ரவி-டார்வின் காரல் மார்க்ஸ் ஆகியோரின் தத்துவங்கள் இனி ஈடுபடாது என்று பேசியதாக கூறி.ஆளுநரின் இத்தகைய பேச்சை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தேனியில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கதிரப்பன் தலைமை வழங்கினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ் பெருமாள், மாவட்ட குழு ஆனந்த்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், தங்கராஜ், மாரிமுத்து ,பவுன்ராஜ் ரமேஷ், முருகன், சுர்ஜித்,தாமஸ், மனோகரன், மாணிக்கம், உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டு கண்டன கோசத்தை எழுப்பினர்.

0 Comments