முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு திமுக நகர் மன்ற தலைவர் தங்க மோதிரம் அணிவிப்பு

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில்  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி நேற்று  பிறந்த குழந்தைகளுக்கு 13 குழந்தைகளுக்கு கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா. கருணாநிதி தங்க மோதிரங்களை அணிவித்து தாய்மார்களுக்கு ஊட்ட சத்து பொருட்களையும் வழங்கி சிறப்பிதார் இந் நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் மற்றும் திமுக நிர்வாகிகள் கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments