தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்களின் மறைவையொட்டி பாரதிய ஜனதா கட்சி-மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,அவரது மகன் ஜெயப்பிரதீப்,நகர்மன்ற குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து பழனியம்மாள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பிசி பாண்டியன்,மாவட்ட ஊராட்சிகுழுதுணை தலைவர் ராஜபாண்டியன்,மாவட்ட பொருளாளர் மலைச்சாமி,நகர தலைவர் முத்துப்பாண்டி, மற்றும் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

0 Comments