உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ வெற்றி நர்சிங் கல்லூரி சார்பாக நாளைய படி என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணி

ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலத்தில் உலக மகளிர்தினத்தை முன்னிட்டு ஶ்ரீ வெற்றி நர்சிங் கல்லூரி சார்பாக "நாளைய படி"என்ற தலைப்பில் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாடு, சமூகவலைதளங்கள், கைபேசி பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், சத்தி திமுக நகர செயலாளர் ஆர்.ஜானகி ராமசாமி   கொடி அசைத்து துவங்கிவைத்தார்.தலைமை தாங்கினர். இயக்குநர் K.S. ஶ்ரீதர் . முன்னிலையில் செல்வி. ஷாலினி (இளம் தொழில் அதிபர்), ஆசிரியைகள்  மற்றும் பயிற்சி செவிலியர்கள் கலந்துகொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments