சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வித்யா கிரி பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளித் தாளாளர் சுவாமிநாதன் அனைவரையும் வரவேற்றார்.பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்விக் குழுமத்தின் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் முகமது மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர் மன்ற தலைவர் முத்துதுரை, கமாண்டிங் ஆபிசர் ராஜ்னிஷ் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments