பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் மும்முரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.தினமும் சேலம். சென்னை. திருவண்ணாமலை. திருப்பத்தூர். வேலுர். ஒசூர். பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் பேருந்துகள் வந்து நிற்க போதிய இடமின்றி மிகவும் சிரமத்திற்கு உள்ளானது. தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஊத்தங்கரை பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Post a Comment

0 Comments