கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் முதல் திருவண்ணாமலை செல்லும் வழியில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இன்று எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றனர். அனுமன் தீர்த்தம் . திருவண்ணாமலை செல்லும் வழியில் இலக்கம்பட்டி அருகே வாகனங்கள் ஊர்ந்து சென்றது.

0 Comments