ஊத்தங்கரையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின்70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.இதில் நகர செயலாளர் பாபு சிவகுமார். ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம் . ஒன்றிய குழு உறுப்பினர் குமரேசன். ஒன்றிய பெருந்தலைவர் உஷா ராணி குமரேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 Comments