சத்தியமங்கலம் கெம்பநாய்க்கன்பாளையம் பகுதியில் வக்பு வாரிய நிலப்பிரச்சனைக்கு தீர்வு பேரூராட்சி மன்றத்தலைவருக்கு பாராட்டு

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஸ்ரீ வாசவி கிளப் சங்கத்தின் சார்பில் கெம்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ வாசவி மஹாலில். வக்பு வாரிய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் கே.ரவிச்சந்திரன் மற்றும் முஸ்லிம் ஜமாத்தின் செயலாளர் ஜனாப்கே. வி.சலீம் ஆகியேர்க்கும், வக்பு வாரிய பிரச் சனைக்கு தீர்வு காண உடன் செயல்பட்ட திமுக பொறுப்பாளர் ரஜினி தம்பி ஆகியோருக்கு  ஸ்ரீ வாசவி கிளப் சார்பில் பாராட்டி, நினைவு பரிசு வழங்கப்பட்டது விழாவில் கிளப் உறுப்பினர் கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments