கோவில்பட்டியில் பா.ஜ.க பெண் நிர்வாகி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (OBC) அணியின் துணைத் தலைவர் கோமதி என்பவர் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதன் பின்னர் செய்தியார்களை சந்தித்து பேசுகையில் அண்ணாமலையின் ரகசியத்தை நிர்மல் குமாரிடம் உள்ளது போல்  இதை பார்த்து  அண்ணாமலை பயப்படுகிறார் - முன்னாள் அமைச்சர் - கடம்பூர் ராஜூ..தமிழகத்தில் திமுக அதிமுக தலைமையில் தான் கூட்டனி அமையும் கடந்த ஆண்டு முன்னாள் ஜெயலலிதா இருக்கும் போது சட்டமன்ற தேர்தலில் தனியாக நின்றது அதிமுக ..நல்ல பிரதமர் வர வேண்டும் என்று தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி வர வேண்டும் என்று கூட்டணி அமைத்தோம்..பாஜக தலைவராக  அண்ணாமலை வந்த பின்னர் தான் கடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனியாக நின்று தோல்வியை சந்தித்தது..இழந்த சின்னத்தை மீண்டும் பெற்று தான் அதிமுக..ஈரோடு இடைத்தேர்தல் ஏலம் போல் நடைபெற்றது..எந்தக் கட்சி நிர்வாகியாக இருந்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக மாற்றுக் கட்சியில் சேரலாம் அது அவர்கள் தனிப்பட்ட விருப்பம்..அண்ணாமலை பயத்தின் உச்சியில் பேசி வருகிறார் நிர்மல் குமார் என்ன ரகசியத்தை வெளியிடுவார் என்று பயத்தில் இருக்கிறார்..

திமுகவின் அரசு செயல்களை சுட்டிக்காட்டாத  துப்பில்லாத அண்ணாமலை அதிமுகவை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை..

பாஜக தலைவர் அண்ணாமலை இனி பாஜகவை இருக்கிற வரை காலி செய்து விடுவார்..இன்று அண்ணாமலை நாளை உண்ணாமலை கூட வரலாம் இவர் பாஜகவில் நிரந்தரம் கிடையாது..அண்ணாமலை பேச்சை தேசியத் தலைவர் நாட்டா  பிரதமர் மோடி  பார்ப்பார்கள்..பாஜக ஐடி நிர்வாகி நிர்மல்குமார்  அண்ணாமலை ரகசியத்தை வெளியிடுவார் என்ற பயத்தில் தற்போது இப்படி வருகிறார் இதை அண்ணாமலை தான் விளக்கம் அளிக்க வேண்டும்..

Post a Comment

0 Comments