ரயில் முன் பாய்ந்து தற்கொலை...பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மாலதி நாராயணசாமி ஆறுதல் நிதி உதவியும் வழங்கினார்...


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி அம்மு தனது இரண்டு குழந்தைகளுடன் மூன்று பேரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கல்லாவி மேட்டுத்தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற தமிழ்நாடு மகளிர் ஆனைய உறுப்பினரும். துர்கா சக்தி தொண்டு நிறுவன தலைவருமான.DR.மாலதி நாராயணசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி.அம்முவின் மற்ற மூன்று குழந்தைகள் படித்து வருகின்றனர்.அவர்களின் மேற்படிப்புக்கான உதவிகள் செய்து தருவதாகவும் கூறி.நிதி உதவியாக 10000 ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.


Post a Comment

0 Comments