ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காங்கிரஸ் முன்னிலை - கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பாக திமுகவினர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பாக  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவன் அதிக  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார் இதனை கொண்டாடும் வகையில் திமுக தொண்டர்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் தமிழக முழுவதும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கும் கொண்டாடி வருகின்றனர் இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் ஏராளமான திமுக தொண்டர்கள் பேருந்து நிலையம் முன்பாக பட்டாசுகள் வெடித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடினர்.

Post a Comment

0 Comments