விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மந்தை கிராமத்தில் ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது இப்போ போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.சின்னமாரிமுத்து பொதுக்குழு உறுப்பினர் திரு.ராஜாக்கண்ணு தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.இம்மானுவேல் மாவட்ட பிரதிநிதி திரு.செந்தூர் பாண்டியன் மேல்மாந்தை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.மல்லிகா முத்தையாசாமி காங்கிரஸ் மாவட்ட துணைச் செயலாளர் திரு.கிருஷ்ணன்  கிளை செயலாளர்கள் திரு.கருப்பசாமி,திரு.ஆறுமுகச்சாமி சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் திரு.ராமச்சந்திரன் உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments