கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிகாலையில் முதல் சாரல் மழை... பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விளாத்திகுளம் எட்டையாபுரம் கயத்தார் மற்றும்  சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வார காலமாக வாட்டி சுட்டெரித்த வெயிலின் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர் இந்நிலையில் நேற்று இரவிலிருந்து   இருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் சாரல் மழையில் நனைந்து கொண்டு சென்றனர்  மேலும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Post a Comment

0 Comments