ஈரோடு மாவட்டம் ,சென்னிமலை ஊராட்சி ஒன்றியம்,வெள்ளோட்டில் ஸ்ரீ சடையப்ப சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு கோவில் விழா கமிட்டியினர் இனிய அழைப்பினை ஏற்று கலந்து கொண்டு சிறப்பித்த தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் அவர்களுக்கும் , நிர்வாகிகளுக்கும் சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்து விழா கமிட்டி தலைவர் ரங்கசாமி அண்ணார் சால்வை அணிவித்து மரியாதை செய்தார் பதிலுக்கு தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார் இந்நிகழ்ச்சியில் விழா கமிட்டியினர் மற்றும் மாவட்ட மாநில ஒன்றிய நிர்வாகிகள் சங்க ரத்த உறவுகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

0 Comments