உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தில் பெண் துப்புரவு பணியாளர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்

ஈரோடு  மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தில்,நம்பியூர் ஒன்றிய தி.மு.க செயலாளர், பேரூராட்சி தலைவர் மெடிக்கல். ப. செந்தில்குமார்  தலைமையில்,நம்பியூர் பேரூராட்சி செயல் அலுவலர் இரா. நடராஜன்  முன்னிலையில்,சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 8 - வது வார்டு உறுப்பினர் திருமதி. லட்சுமி சண்முகம் அவர்கள் துப்புரவு பெண் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் பொதுமக்கள், ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். மக்கள் நேரம் இணைய தளம்  செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments