தேனியில் முதல் புத்தகத் திருவிழா அமைச்சர் பங்கேற்பு

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மேனகாவில் மைதானத்தில் தேனி மாவட்டத்தில் முதல் புத்தகத் திருவிழாவினை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி ஷஜீவனா,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே,சட்டமன்ற உறுப்பினர்கள் ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணகுமார்,திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்,தேனி ஒன்றிய குழு பெருந்தலைவர் சக்கரவர்த்தி,பெரியகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல்,தேனி நகர மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன்,மற்றும்நகராட்சி,பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் ஏராளமான புத்தககண்காட்சியில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments