நடிகை திவ்யா துரைசாமியின் போட்டோஷூட் வைரல் - MAKKAL NERAM

Breaking

Thursday, April 27, 2023

நடிகை திவ்யா துரைசாமியின் போட்டோஷூட் வைரல்

 

நடிகை ரம்யா பாண்டியன் ஒரே ஒரு இடுப்பழகு போட்டோஷூட் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான நிலையில் அதே பாணியில் நடிகை திவ்யா துரைசாமியின் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தவர். நடிகை திவ்யா துரைசாமி.





இவர் சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களாக பிரபலமாகி வருகிறார் என்பதும் குறிப்பாக அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
நடிகை திவ்யா துரைசாமி தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’வாழை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் வெளியானதும் அவர் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment