ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க கழகத்தின் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கையில் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என் நல்லசிவம் வழிகாட்டலில் மாவட்டத்தில் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 6400 உறுப்பினர் எண்ணிக்கையை மாவட்டத்தில் முதலாவதாக நிறைவு செய்த சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே. சி. பி. இளங்கோவுக்கு மாவட்ட கழக செயலாளர் என். நல்லசிவம் , பவானி சாகர் தொகுதி பொறுப்பாளர் பா அருண்குமார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலையை பரிசாக வழங்கி பாராட்டு தெரிவித்தனர் . மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
Friday, May 19, 2023
Home
DMK 1 core Members
ஈரோடு மாவட்டம்
திமுக ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கையில் ஈரோடு மாவட்டத்தில் முதலிடம் பிடித்த சத்தி தெற்கு ஒன்றிய செயலாளருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது
திமுக ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கையில் ஈரோடு மாவட்டத்தில் முதலிடம் பிடித்த சத்தி தெற்கு ஒன்றிய செயலாளருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment