திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி தமிழகம் வெற்றி கழகம் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மாணவரணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 52 வது பிறந்தநாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு கேக்வெட்டி மாபெரும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் எஸ் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சிகள் துப்புரப் பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் ஏழைப் பெண்களுக்கு புடவை ஊக்கத்தொகை அறுசுவை உணவு வழங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் கிருபாகரன். எஸ். பி.இர்ஷாக். என். எஸ். ஆர் நிஜாமூதீன். எஸ் சுரேஷ் கே மூர்த்தி. வி எம் எஸ் சுபாஷ். லோகநாதன். எஸ் எம் ஆர் கார்த்திக். வி எஸ் ரகு செந்தில் வி எஸ் பி ஹரி பாபு. அலிபாய் பி கே எஸ் பார்த்திபன் சூர்யா அவினாஷ். மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




0 Comments