ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்துகொண்டு காமராஜர் பற்றிய புகழினை மாணவிகள் மத்தியில் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை (பொறுப்பு) சசிகலா ,அந்தியூர் பேரூராட்சி மன்ற தலைவர் எம். பாண்டியம்மாள் , பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி , பேரூராட்சி மன்ற உறுப்பினர் கெளரி மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment