கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் - MAKKAL NERAM

Breaking

Sunday, July 16, 2023

கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சரமாரி அம்மன் கோவில் தெருவில் கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில்  தமிழ்நாடு திருக்கோவில் வாடகைதாரர்கள் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தர்மராஜ் துவக்கி வைத்தார்.

இந்த அன்னதானத் திட்டத்தின் மூலம் 100க்கும்  மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள்  உள்ளிட்ட அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment