திருச்செங்கோட்டில் நவீன காலகட்ட வீடியோ எடிட்டிங் பயிற்சி
திருச்செங்கோடு வட்டார வீடியோ போட்டோ கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் ஆலயம் ஈஸ்வரன் அவர்களின் நவீன வீடியோ எடிட்டிங் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட தலைவர் சதிஸ்குமார்,மாவட்ட பி ஆர் ஓ ஜோதிபாசு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தனர்,வட்டார தலைவர் சதீஸ்,செயலாளர் செந்தில், பொருளாளர் கார்த்தி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்,பயிற்சி வகுப்பில் 50 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்
No comments