"மக்கள் நேரம் செய்தி எதிரொலி " புதிதாக அமைக்கப்பட்ட தெரு விளக்கு.....
நாகப்பட்டினம் மாவட்டம் நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டில் புதியதாக தெருவிளக்கு அமைக்க வேண்டி கடந்த 21-08-2023 அன்று நமது மக்கள் நேரம் இணையதள ஊடகத்தின் வழியாக செய்தி வெளியிடபட்ட நிலையில் அதன் எதிரொலியாக புதியதாக தெரு விளக்கு அமைக்கப்பட்டது. நகர் மன்ற நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொண்டனர்.
நாகை மாவட்டம் நிருபர் க. சக்கரவர்த்தி
No comments