ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கோண மூலை. ஊராட்சி, நஞ்சப்பகவுண்டன் புதூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாதிரி காலை சிற்றுண்டி திட்டத்தை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர். கே.சி.பி. இளங்கோ ஆய்வு செய்தார். மேலும் இவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் சு. பிரேம்குமார் , கோண மூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் (எ) பா.செந்தில்நாதன் மற்றும் காலை சிற்றுண்டி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 9965162471

0 Comments