தமிழகத்தில் காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள்....? இதோ......! - MAKKAL NERAM

Breaking

Monday, August 28, 2023

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள்....? இதோ......!

 


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான காலாண்டு விடுமுறை தினம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது அதில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறையும், 4 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 – 3 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதலும், 4 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதலும் ஆரம்பித்து அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி பொது விடுமுறை வரையில் முறையே 10 நாட்கள் மற்றும் 5 நாட்கள் என காலாண்டு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ன.

No comments:

Post a Comment