• Breaking News

    Influencer-களை ஊக்குவிக்கும் Smile Awards 2023 பிரமாண்ட விருது வழங்கும் நிகழ்ச்சி......

     


    இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளமானது ஒரு முக்கிய பங்காக வகிகின்றது. ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் கூட இருந்து விடலாம், ஆனால் ஒரு நிமிடம் கையில் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது. அப்படி ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. youtube,instagram,facebook போன்ற பல சமூக வலைதளங்களில் பலர் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.அதிலும் பெரும்பான்மையாக சமூக வலைதளவாசிகளுக்கு நல்ல கருத்துக்களையும்,சந்தோஷப்படுத்தக்கூடிய காமெடிகளையும்,உடலுக்கு தேவையான மருத்துவ அறிவுரைகளையும், சமைப்பதற்கான அறிவுரைகளையும்,பொழுதுபோக்கு நிறைந்த மற்றும் இது போன்ற பல விஷயங்களை வீடியோவாக எடுத்து அதனை  சமூக வலைதள வாசிகளின் விருப்பத்திற்கு ஏற்ப பதிவுகளை பதிவிடுகின்றனர்.இது போன்று பல Influencer-கள் செயல்படுகின்றனர்.இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சோசியல் மீடியா இன்புலயன்ஸர் வெல்பர் அசோசியேசன்( Social Media Influencer Welfare association)  ஸ்மைல் அவார்ட்ஸ் 2023  ( Smile Awards 2023) என்ற விருதினை மிக பிரமாண்டமாக இதுவரை யாரும் செய்திராத வகையில் வருகின்ற செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி, சேலம் ஜெய்ராம் கல்லூரியில் அவர் அவர்களின் திறமைக்கு ஏற்ப influencer-களுக்கு விருதுகளை வழங்குகின்றது.இதன் மூலம் சோசியல் மீடியாவில் திறம்பட செயல்படும் Influencer-களுக்கு மேலும் ஒரு ஊக்கமாக இருக்கும். இது போன்ற ஒரு சிறப்பான நிகழ்ச்சியை நடத்தும் சோசியல் மீடியா இன்புலயன்ஸர் வெல்பர் அசோசியேசன்( Social Media Influencer Welfare association) -க்கு வாழ்த்துக்கள்.... அனைவரும் வாழ்த்துவோம்.


    இந்த Smile Awards 2023 விருது வழங்கும் நிகழ்ச்சியை நீங்களும் காண வேண்டுமா Book My Show என்ற Appல் உங்களுக்கான டிக்கெட்டை புக் செய்து கொள்ளுங்கள்.

    No comments