போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற ரவுடி...... துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..... - MAKKAL NERAM

Breaking

Thursday, October 12, 2023

போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற ரவுடி...... துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்.....

 


செங்கல்பட்டு அருகே மாமண்டூரில் ரவுடி தணிகா என்பவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து அழைத்து சென்ற போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற அவரை துப்பாக்கியால் போலீசார் சுட்டு பிடித்தனர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த ரவுடி தணிகா சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


காஞ்சிபுரம் பெரியபாளையத்தை சேர்ந்த தணிகா (எ) தணிகாசலம் மீது கொலை, கொள்ளை என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment