• Breaking News

    நாகை: திருப்பூண்டியில் பகுதி நேர நியாய விலை கடை துவக்கம்

     


    நாகப்பட்டினம் மாவட்டம்.திருப்பூண்டி கிழக்கு ஊராட்சியில் புதியதாக பகுதி நேர நியாய விலை கடை பொருட்கள் வழங்கும் நிகழ்வை வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவரும், கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளருமான தாமஸ் ஆல்வா எடிசன்  தலைமையில் துவங்கி வைக்கப்பட்டது நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேகரன் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு,கூட்டுறவு அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.


    நாகை மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி


    புகைப்படம் நிருபர் சுந்தரமூர்த்தி

    No comments