• Breaking News

    தந்தை பெரியாரின் 50 வது நினைவு நாளை முன்னிட்டு நம்பியூரில் பெரியார் சிலைக்கு நம்பியூர் பேரூராட்சி தலைவரும்,திமுக ஒன்றிய செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்


    ஈரோடு மாவட்டம்,  நம்பியூரில் தந்தை பெரியாரின் 50வது நினைவு நாளை முன்னிட்டு நம்பியூரில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு நம்பியூர் பேரூராட்சி தலைவரும், நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட வழக்கறிஞர் சென்னியப்பன், வடக்கு மாவட்ட  சிறுபான்மை நல பிரிவு துணைத் தலைவர்  பா அல்லா பிச்சை, காங்கிரஸ் பேரியக்கத்தின் ஜவஹர் பாபு ஆகியோர் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..  

    ,திராவிட கழக மாவட்ட செயலாளர் லிங்கராஜ், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் என் சி சண்முகம்,கலை இலக்கிய பேரவை தலைவர் சண்முகசுந்தரம், மனோகர்,நசூர் ஈஸ்வரன், சதிஷ் மற்றும் தி க நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் மற்றும்கூட்டணி கட்சிகள் அனைவரும் கலந்து கொண்டனர். 


    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments