திருப்பூர் பல்லடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி பிப்.18-ல் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்லடத்தில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

0 Comments