அறந்தாங்கி அருகே கடையாத்துப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார் - MAKKAL NERAM

Breaking

Saturday, January 13, 2024

அறந்தாங்கி அருகே கடையாத்துப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்


புதுக்கோட்டை மாவட்டம்  சிலட்டூர் ஊராட்சி கடையாத்துப்பட்டி அரியநாயகி அம்மன் கோவில் அருகில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து  ரூபாய் 9,லட்சத்து 60,000 மதிப்பிலான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை சுற்றுச்சுழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் மற்றும் சிலட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment