ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் ஒன்றியம் செம்புளிச்சாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் 2023/2024 ஆம் கல்வி ஆண்டு 11ஆம் வகுப்பு பயிலும் 110மாணவ , மாணவிகளுக்கு அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.இந்தநிகழ்ச்சியில் SSS மாணிக்கம், சக்திவேல், முத்துராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

0 Comments