மகளிர் திட்டம் சார்பில் மதிசிறு தானிய உணவகத்தை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்


ஈரோடு மாவட்டம் மகளிர் திட்டம் சார்பில் மதி சிறு தானிய உணவகம் திறப்பு விழாவினை  தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்குஆய தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார். உடன் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா ,ராஜ்யசபா உறுப்பினர்அந்தியூர் ப. செல்வராஜ் , ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் , ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வி. செல்வராஜ் , மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments