ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.கடந்த 24ம் தேதி இவர் இலங்கை செல்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.
No comments